டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையில் காணப்படும் நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாகனம் ஓட்டுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், ஆனந்த் விஹார் 388, அசோக் விஹார் 386, லோதி சாலை 349 மற்றும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் 366 என காற்றின் தரக்குறியீடு காணபப்டுகிறது. அமலாக்கத்துறை அதிகாரி கைது.. FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்! இந்த இன்று காலை மோசமான வானிலை […]
இன்று காலை வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணியளவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் காவல்துறை, தீயணைப்பு, நீதித்துறை தொடர்பான அறிவிப்புகள் பின்வருமாறு: காவல்துறை பயன்பாட்டிற்காக 15 காவல்நிலைய கட்டடங்களும், 543 குடியிருப்புகளும் கட்டித்தரப்படும். மணலியில் ரு.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்புத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில்முனைவோருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு […]
இடதுசாரிக் கட்சியினர் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று கூறி அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி, கூடுதல் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி இடதுசாரிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பதியில் ஆந்திர […]
இந்திய பங்குச் சந்தைகளும் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக வீழ்ச்சியடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,274 புள்ளிகள் வரை சரிந்து 33,482 ஆக குறைந்தது. எனினும், நண்பகல் நிலவரப்படி, சென்செக்ஸ் 33,886 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, அதிகபட்சமாக 310 புள்ளிகள் வரை சரிந்து 10,276 என்ற அளவிற்கு இறங்கியது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தை விட சிறப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியானதால், […]
இந்த ஜனவரியில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா உலகிலேயே மிகப்பெரிய அளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தை சீனா பெற்றுள்ளது. வழக்கமாக முன்னணியில் இருக்கும் இந்தியாவின் தங்க இறக்குமதி இந்த ஆண்டு ஜனவரியில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவின் தங்க இறக்குமதி 47 புள்ளி ஒன்பது டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 30 டன்னாக அதாவது 37 சதவீதம் குறைந்திருந்தது. தங்க இறக்குமதிக்கு இந்த பட்ஜெட்டில் வரி […]
மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது” என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி உரையாற்றுவதற்காக அமெரிக்கா கிளம்பிய போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், “கிராமத்தின் பக்கம் மத்திய அரசின் பார்வை திரும்பி இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகதையாக தொடர்கிறது. பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற […]
மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ரயில்வே மேம்பாட்டிற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார். ரயில்களில், வை-பை வசதி மற்றும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். 2018-2019ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ரயில்வேத்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரயில்வே துறையின் விரிவாக்கம் மற்றும் நவீனத்துவ மேம்பாடு பணிகளை மேற்கொள்ள, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு […]
பிரதமர் நரேந்திர மோடி கூறியது , மத்திய பட்ஜெட் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிகோலும் அம்சங்களைக் கொண்டிருப்பதாக பாராட்டி உள்ளார். அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள பிரதமர், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வர்த்தகத்திற்கான சூழலை மட்டும் இந்த அரசு எளிதாக்கவில்லை, வாழ்வதற்கான சூழலையும் எளிதாக்கி உள்ளது என்பதை உணர்த்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு […]
நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. பங்குசந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து, ஒரு வருடத்திற்கு பின்னர் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு இதுவரை முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு வருடம் வைத்திருந்த போதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான லாபத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், […]
பெருநிறுவனங்களுக்கான வருமான வரியானது, 250கோடி ரூபாய் வரை விற்று முதல் கொண்ட நிறுவனங்களுக்கான 25விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள வேளாண் விளைபொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 100விழுக்காடு வருமானவரிக் கழிவு அளிக்கப்படும். 50கோடி ரூபாய் வரை விற்றுமுதல்கொண்ட நிறுவனங்களுக்கு 25விழுக்காடு வரி என வழங்கப்பட்ட சலுகை, 250கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 250கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்ட பெருநிறுவனங்களுக்கு வரி 30விழுக்காடாகவே இருக்கும். மூத்த குடிமக்களின் வங்கி வைப்புத் […]
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிக்கையில் 8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அருண்ஜேட்லி அறிவித்தார். நாடு முழுவதும் கழிவறைகள் கட்ட ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, வரும் நிதி ஆண்டில் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு 5 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் […]
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிக்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார். வருமான வரி குறித்து பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பல அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில். 8 கோடியே 20 லட்சம் பேர் நாடு முழுவதும் வருமான வரி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். 85 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் […]
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ம் நிதி ஆண்டில் நாடுமுழுவதும் விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார். 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் அறிவித்ததில் இருந்து ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி பேசி வருகிறார். அவர் பேசியதாவது- 2018-19ம் நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் இருக்கும். அடுத்த நிதியாண்டு […]
நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி . பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜேட்லி வாசித்து வருகிறார். ஜிஎஸ்டி முறை மூலம் மறைமுக வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது மே 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது அடிப்படையான பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது 8 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக […]
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில், குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிந்து, 35,909 புள்ளகளாக இருந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண்ணான நிப்டி 38.95 புள்ளிகள் சரிந்து 11,010 புள்ளிகளாக இருந்தது. நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் சந்தையை அணுகுவதாக பங்கு […]
இந்த ஆண்டிற்க்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரானது இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.. பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிதியறிக்கை வாசிப்பார்.அதன் பின்பே விவாதம் துவங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வானது வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் சுகாதாரத் துறையில் அதிகமான அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பாக, ஆரம்ப சுகாதாரத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்றும் சுகாதாரத்துறைக்கான […]
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கத்தில் முடிவடையும். இந்நிலையில் இந்த 2018-19ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் […]
இந்தியாவில் 20 வங்கிகளுக்கு மத்திய அரசு ரூபாய்.88 ஆயிரத்து 139 கோடியை முதலீட்டாக வழங்குகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். ஐடிபிஐ வங்கிக்கு மட்டுமே ரூபாய்.10,610 கோடியை , முதலீட்டு நிதியாக பெறுகிறது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்கும் நோக்கத்தில் ரூ.2.1 லட்சம் கோடி நிதி முதலீடாக அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிதி 2018-19, 2019-20 ஆம் நிதி ஆண்டில் பிரித்து தரப்படும் […]