Tag: BUDGET

2025 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? லேட்டஸ்ட் தகவல் இதோ!

டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 அன்று தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்ய உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் பொது தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி […]

BUDGET 4 Min Read
nirmala sitharaman

ரூ.3.71 லட்சம் கோடி பட்ஜெட்டை அறிவித்த முதல்வர் சித்தராமையா..!

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொட தொடங்கியது. 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 15-வது முறையாக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த ஆண்டு மாநிலத்தின் பட்ஜெட் செலவினம் ரூ.  3.71 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 2025 நிதியாண்டில் கர்நாடகாவின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார். கர்நாடக பட்ஜெட்டில் சில முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. 2024-25 நிதியாண்டில் பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு […]

#Karnataka 6 Min Read
Siddaramaiah

பட்ஜெட் 2024: இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01 பிப்ரவரி 2024 அன்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு தனது குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வெறும் 87 நிமிடங்களில் வாசித்தார். இந்திய வரலாற்றிலேயே மிக […]

BUDGET 7 Min Read
Nirmala Sitharaman

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு. சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு […]

#NirmalaSitharaman 4 Min Read
Default Image

#BUDGET2022: குடியரசு தலைவர் உரையில் திருக்குறள்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், […]

#Parliament 10 Min Read
Default Image

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் – இன்று ஆலோசனை..!

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று வேளாண் துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் நடத்துகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பல பிரதிநிதிகளுடன் இன்று முதல் ஆலோசனை நடத்துகிறார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் ஆலோசனை கூட்டம் இன்று வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் நடைபெறுகிறது. டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் பட்ஜெட் குறித்து இன்று முதல் பல்வேறு பங்குதாரர் குழுக்களுடன் […]

BUDGET 4 Min Read
Default Image

#BREAKING: பட்ஜெட் கூட்டத்தொடர்..? முதல்வர் முக்கிய ஆலோசனை..!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் வெள்ளை அறிக்கை வெளியிடுவது பற்றி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

BUDGET 2 Min Read
Default Image

#BREAKING: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.!

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன்  ஆகிய  3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் முடிந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதையடுத்து, இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும் எனவும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் ஆளுநர்  உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், கவர்னர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக […]

#Narayanasamy 4 Min Read
Default Image

#முதல்வர் பரபர கடிதம்#இன்று பட்ஜெட்!ஆளுநர் அதிருப்தி..குழப்பம்

புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி  எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியுள்ள்தாவது: கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன்  முதலமைச்சர் நாராயணசாமி அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மானிய கோரிக்கை விவரங்களை முழுமையாக  சமர்ப்பிக்கவில்லை என கூறி புதுச்சேரி […]

BUDGET 3 Min Read
Default Image

புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை – முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 2020-21ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மூன்று மாத செலவினங்களுக்கான கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது தெடார்பாக இன்று மாலை அனைத்து கட்சி […]

#Puducherry 2 Min Read
Default Image

மின்னல் வேகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா-இன்று இடைக்கால பட்ஜெட்..

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடும் விளைவுகளை நாடுகள் சந்தித்து வருகிறது.உயிர்பலி மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே பொருளாதாரம் இருந்த நிலையில் தற்போது மிகுந்த சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இவ்வாறு தொற்று ஒருபுறம் பொருளாதார சரிவு மறுபுறம்..முடக்கப்பட்டு இருக்கும் மக்கள்..என இந்தியாவே பதற்றமான ஒரு சூழ்நிலையில் உள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று […]

#Congress 3 Min Read
Default Image

ரூ. 400 கோடி செலவில் தலைமைச்செயலகம் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

கர்நாடக அரசு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மார்ச் 5-ம் தேதி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.அதற்கான சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார். இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கட்டிடத்தில் செயல்பட விதமாக  25 மாடிகளைக் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடத்தை  ரூ .400 கோடி […]

B. S. Yediyurappa 2 Min Read
Default Image

ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டிற்குரியது – மதுரை எம்.பி பெருமிதம்.!

கீழடியில் ஆய்வு பணிக்காக ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டிற்குரியது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கீழடி ஆறாம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக மெருமிதம் தெரிவித்தார். மேலும் கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், கீழடியில் உலகத் தரத்தில் அமைய உள்ள […]

BUDGET 2 Min Read
Default Image

#Breaking : 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நடைபெற்றது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் […]

BUDGET 3 Min Read
Default Image

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% ஆக இருக்கும்- ஆய்வறிக்கையில் தகவல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : மீனவர்களின் கோரிக்கை என்ன ?

மத்திய பட்ஜெட்  பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.  மத்திய  பட்ஜெட்டில் பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர். 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.இந்நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் […]

BUDGET 3 Min Read
Default Image

பட்ஜெட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

பட்ஜெட் என்ற வார்த்தை Bougette என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது.Bougette என்ற வார்த்தைக்கு “தோல் பை” என பொருள்.  முன்பு ஒரு தோல்பையில் பட்ஜெட் குறித்த ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்து வந்து தாக்கல் செய்வார்கள். பின்னர் அது பட்ஜெட் என மாறியதாக கூறப்படுகிறது. இந்திய அரசிய சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லுக்கு அரசின் ஆண்டு நிதி அறிக்கை என உள்ளது. அரசின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவதால் இதனை பட்ஜெட் என கூறுகிறோம். அரசியல் சட்டப்பிரிவு […]

BUDGET 5 Min Read
Default Image

பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்.!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ள  மக்கள் காட்டுவது வழக்கம். இதை தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட்தான் அதை 1947 நவம்பர் 26-ம் தேதி முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்தி ஆவார். அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த […]

BUDGET 4 Min Read
Default Image

பட்ஜெட் தாக்கல் மற்றும் பட்ஜெட் உருவாகும் முறை !

பட்ஜெட்:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டுக்கு பட்ஜெட்டில் அரசு அந்த வருடத்திக்கான வருமானம் மற்றும் செலவு செய்ததை அறிக்கையாக கொடுப்பது பட்ஜெட். பட்ஜெட் உருவாகும் முறை:பட்ஜெட்  அனைத்து அமைச்சகங்கள் ,யூனியன் பிரதேசங்கள் தன்னாட்சி அமைப்புகள் துறை, மற்றும் பாதுகாப்புத் துறைகள் அனைத்தும் அடுத்தாண்டுக்கு தேவையான மதிப்பை ஒரு அறிக்கை வெளியிடப்படுகிறது.அதன் பின்னர் அமைச்சகங்கள்  மற்றும் நிதி அமைச்சகங்கம் இடையில் விவாதம் நடைபெறும். பட்ஜெட் தாக்கல்:சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை ஒப்புக் கொண்ட […]

BUDGET 4 Min Read
Default Image

கடன்கார அரசு பட்ஜெட் குறித்து திருமாவளவன் விமர்சனம்….!!

தமிழக பட்ஜெட்டில் பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கான புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.தமிழக துணை முதல்வர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பட்ஜெட் ஒரு நிதி பற்றாக்குறை பட்ஜெட் என விமர்சித்தார். மேலும் தேர்தல் அறிவிப்புகளை கொண்டு சில […]

#ADMK 3 Min Read
Default Image