திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சார்ந்த முருகன்.இவரது ஒன்றரை வயது மகன் அருண்.முருகன் வாளில் தண்ணீரை வைத்து அருணை குளிப்பாட்டுவது வழக்கம்.இதை தொடர்ந்து நேற்றும் முருகன் வாளில் முழுவதும் தண்ணீர் நிரப்பி வைத்து அருணை குளிப்பாட்ட தயாராக இருக்கும் போது முருகனுக்கு ஒரு போன் கால் வந்து உள்ளது. முருகன் அப்போது போன் பேச சென்று விட்டார் தனியாக இருந்த அருண் வாளில் நிரப்பி இருந்த தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.அப்போது முருகன் அருணை […]