பிடிஎஸ்: பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் எனப்படும் கிம் சியோக்ஜின் 2 வருடங்களுக்கு பிறகு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் கொரியா நாட்டின் பிரபலன பாடகர் குழு தான் பிடிஎஸ் (BTS) எனப்படும் பாடகர் குழு. 7 பேர் கொண்ட இந்த பாடகர் குழுவில் மூத்த உறுப்பினர் தான் ஜின். உலகெங்கிலும் இந்த பாடகர் குழுவிற்கு ரசிகர்கள் உள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இந்த பாடகர் குழுவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்து […]
வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு, அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ் கொடுத்த பிடிஎஸ் குழு. செவ்வாய் கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிடிஎஸ் குழு வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். அதனை தொடர்ந்து பிடிஎஸ் மற்றும் ஜோ பைடன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிடிஎஸ் உறுப்பினர்களான ஆர்எம், ஜின், சுக, ஜேஹோப், ஜிமின், வி மற்றும் ஜுங்க்கூக் ஆகியோர் கருப்பு நிற கோட் சூட் உடைகளை அணிந்து அமெரிக்க அதிபருடன் பிரபலமான […]