சென்னை : கோட் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கடைசி காட்சியில் சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோட் படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் சினிமாவில் வெளியான ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. சென்சாரில் படத்தினை பார்த்த அதிகாரிகள் […]
பிடிஎஸ்: பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் எனப்படும் கிம் சியோக்ஜின் 2 வருடங்களுக்கு பிறகு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் கொரியா நாட்டின் பிரபலன பாடகர் குழு தான் பிடிஎஸ் (BTS) எனப்படும் பாடகர் குழு. 7 பேர் கொண்ட இந்த பாடகர் குழுவில் மூத்த உறுப்பினர் தான் ஜின். உலகெங்கிலும் இந்த பாடகர் குழுவிற்கு ரசிகர்கள் உள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இந்த பாடகர் குழுவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்து […]
மிகவும் பிரபலமான கொரிய பாப் இசைக்குழுவான BTSக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். கொரிய நாட்டையும் தாண்டி அவர்களுக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில், பிடிஎஸ் இசைக்குழு மீது அதிகம் ஆர்வம் கொண்ட மூன்று மாணவிகள் அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்கள். கரூரில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மூன்று பேர் 14,000 எடுத்துக்கொண்டு பிடிஎஸ் இசைக்குழுவை பார்க்க கொரியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் விடுதிரும்பவில்லை என்ற […]
வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு, அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ் கொடுத்த பிடிஎஸ் குழு. செவ்வாய் கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிடிஎஸ் குழு வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். அதனை தொடர்ந்து பிடிஎஸ் மற்றும் ஜோ பைடன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிடிஎஸ் உறுப்பினர்களான ஆர்எம், ஜின், சுக, ஜேஹோப், ஜிமின், வி மற்றும் ஜுங்க்கூக் ஆகியோர் கருப்பு நிற கோட் சூட் உடைகளை அணிந்து அமெரிக்க அதிபருடன் பிரபலமான […]
2021இல் இந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான Master திரைப்படம் தான். வருடா வருடம் டிவிட்டர் இணையத்தளமானது தங்களது தளத்தில் எந்த விவரத்தை அதிகம் தேடுகிறார்கள், எந்த ஹேஸ்டேக் அதிகமாக பகிரப்பட்டுள்ளது என்பது பற்றி விவரங்களை வெளியிடும். அந்த வகையில், இந்த 2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால், இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்தியாவில் […]
தென் கோரிய நாட்டின் பிரபலமான இசைக்குழுவான பிடீஸ் குழு 2021 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இசை விருதுகளில் ஆண்டின் சிறந்த கலைஞர்விருது வென்றது. இந்த விருதை வென்றதன் மூலம் சிறந்த கலைஞர் விருதை வென்ற முதல் ஆசியக் குழுவாக சாதனையை படைத்துள்ளனர். மற்றும் இந்த விருதுக்கு டெய்லர் ஸ்விஃப்ட், டிரேக், அரியானா கிராண்டே, தி வீக்கெண்ட் மற்றும் ஒலிவியா ரோட்ரிகோ ஆகியோர் இந்த பிரிவில் தேர்தெடுக்க பட்டனர். பேவரேட் பாப் டியோ அல்லது குரூப் மற்றும் ஃபேவரிட் […]