Tag: BSNL Plans

பிஎஸ்என்எல் கொண்டு வந்த 3 அதிரடி பிளான் ..! வரவேற்கும் வாடிக்கையாளர்கள் ..!

பிஎஸ்என்எல் : பிற சிம்கார்டுகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் தற்போது அதிரடியாக விலையை குறைத்து 3 ப்ரீபெய்ட் பிளான்களை களமிறங்கியுள்ளது. நாம் பயன்படுத்தி கொண்டு வரும் சிம்கார்டுகளுக்கு மாதம் மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை என ரீசார்ஜ் செய்வது வழக்கமாக கொண்டிருப்போம். அதில் ஒரு சிலர் மட்டும் ஒரு வருட பிளானை வருடந்தோறும் ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். பிஎஸ்என்எல் அல்லாது வேறு சிம்கார்டுகளை பயன்படுத்துவோர் ரீசார்ஜ் விலை ஏற்றத்தால் வருத்தம் அடைந்துள்ளனர். இதனால் […]

Bharat Sanchar Nigam Limited 7 Min Read
BSNL Plans