பலரும் உபயோகம் செய்து வரும் பிஎஸ்என்எல் (BSNL) அதனுடைய வாடிக்கையாளர்கள் ஆச்சரியபடும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரூ 298 ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 52 நாட்கள் வேலிடிட்டி உடன் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் (Eros Now Entertainment ) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. வழக்கமாக இதே விலையில் அதாவது ஜியோவில் ரூ.299-க்கு ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் […]