Tag: bsnl offer

அதிரடியாக சலுகையை அறிவித்து குடியரசு தின பரிசளித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்…

இந்திய அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு. சலுகையை கூடுதலாக அறிவித்து, குடியரசு தின வாழ்த்து. பாரத் சஞ்சார்  நிகாம் லிமிடெட் என்னும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக  ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக  தற்போது அறிவித்துள்ளது.இந்த  புதிய சலுகை இன்று ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக […]

bsnl offer 4 Min Read
Default Image

அட! BSNL-க்கு என்னாச்சிப்பா..! ஒரே ஆஃபர் மழையா பொழியிறாங்க..! என்ன ஆஃபர்னு தெரிஞ்சிக்கோங்க

சமீப காலமாக எல்லா வகையான நெட்வெர்க்குகளும் பல்வேறு ஆஃபர்களை வாரி வழங்கி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தற்போது ஜியோ, பி.எஸ்.என்.எல், வோடபோன் போன்றவற்றை கூறலாம். பலவித ஆஃபர்கள் இருந்தாலும் மக்களுக்கு அதிகம் பயன்பாடாக உள்ள ஆஃபரை தான் தேர்ந்தெடுப்பார்கள். இப்படிப்பட்ட ஆஃபரை தான் தற்போது BSNL வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்ன ஆஃபர்? கடந்த சில வாரங்களாக ஆஃபர் மழையை BSNL வழங்கி வருகிறது. குறிப்பாக 4ஜி சேவை, அதிக டேட்டா […]

bsnl data packs 3 Min Read
Default Image