சென்னை : பிஎஸ்என்எல் (BSNL) , ஜியோ (JIO) , ஏர்டெல் (Airtel), வோடபோன் (vi), போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், ரூ. 20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என்று TRAI அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட காரணத்தால் […]
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். இன்று முதலே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை ஆரம்பமாகிவிடும். மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை சமயங்களில் ஐயப்ப பக்ததர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அப்போது கூட்ட […]
சென்னை : கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ போன்ற நிறுவனங்கள் தங்கள்து ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தினார்கள். இதனால், பலரும் பிஎஸ்என்எல் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். மேலும், ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது பயனர்களுக்கு பல புதிய ஆஃபர்களை அளித்து வந்தது. இருப்பினும், பல பயனர்கள் கட்டணத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு மத்திய அரசு இந்தியாவில் தான் […]
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை இன்று, அக்.-22 (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்று டெல்லியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில், BSNL-ன் இந்த புதிய லோகோவையும், 7 புதிய அம்சத்தையும் அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கி வைத்தார். புதிய லோகோ : […]
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நாம் கேள்விபட்டிக்கொண்டு இருக்கிறோம். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், பணமோசடி செய்யும் வகையில், வரும் நம்பர்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியைக் பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டு வந்து இருக்கிறது. அதாவது, இனிமேல் BSNL நம்பர்கள் வைத்திருப்பவர்களுக்குத் தெரியாத நம்பர்களிலிருந்து பண மோசடி […]
சென்னை : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட் அறிமுகம் தேதி முதல், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் வரையிலான டெக்னாலஜி அப்டேட்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம். OnePlus பட்ஸ் ப்ரோ 3 : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் (OnePlus பட்ஸ் ப்ரோ 3) நாளை (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) 06.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் ஆகும், இது பட்ஸ் ப்ரோ 2 க்கு […]
பிஎஸ்என்எல் : பிற சிம்கார்டுகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் தற்போது அதிரடியாக விலையை குறைத்து 3 ப்ரீபெய்ட் பிளான்களை களமிறங்கியுள்ளது. நாம் பயன்படுத்தி கொண்டு வரும் சிம்கார்டுகளுக்கு மாதம் மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை என ரீசார்ஜ் செய்வது வழக்கமாக கொண்டிருப்போம். அதில் ஒரு சிலர் மட்டும் ஒரு வருட பிளானை வருடந்தோறும் ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். பிஎஸ்என்எல் அல்லாது வேறு சிம்கார்டுகளை பயன்படுத்துவோர் ரீசார்ஜ் விலை ஏற்றத்தால் வருத்தம் அடைந்துள்ளனர். இதனால் […]
BSNL : இந்தியாவில் பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சிம் கார்டுகளான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்ட காரணமாக, அதனை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிஎஸ்என்எல் சிம்முக்கு மாறி வருகிறார்கள். பலர் புதிதாக பிஎஸ்என்எல் சிம்கள் வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் பயன்படுத்தி வரும் அதே எண்ணுக்கு பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய […]
BSNL : பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களுடைய நெட்டை ஏவ்வாறு வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பலரும் பிஎஸ்என்எல் (BSNL) சிம்மை உபயோகம் செய்துகொண்டு வருகிறார்கள். இந்த சிம்மில் மற்ற சிம்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறது.குறிப்பாக 28 வேலிடிட்டி பிளான் மற்ற சிம்களில் 239 ரூபாய் இருக்கும் ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) சிம்மில் அந்த பிளான் 139 ரூபாய்க்கே கிடைத்துவிடும். இப்படி மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் இருப்பதன் […]
பலரும் உபயோகம் செய்து வரும் பிஎஸ்என்எல் (BSNL) அதனுடைய வாடிக்கையாளர்கள் ஆச்சரியபடும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரூ 298 ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 52 நாட்கள் வேலிடிட்டி உடன் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் (Eros Now Entertainment ) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. வழக்கமாக இதே விலையில் அதாவது ஜியோவில் ரூ.299-க்கு ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் […]
6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது. தென்காசியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் சொத்துவரி செலுத்தவில்லை என நீதிமன்றம் வரை சென்றும் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறி தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி ரூபாய் 6.80 லட்சம் இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் உத்தரவு போட்டும் செலுத்தப்படாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தை பூட்டியுள்ளனர்.
பிஎஸ்என்எல் 4ஜி (BSNL-4G) சேவையானது 5 முதல் 7 மாதங்களில் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி யானது 5 முதல் 7 முதல் மாதங்களில் 5G யாக மாற்றப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 1,35,000 மொபைல் டவர்களை விரிவுப்படுத்தப்படும் எனக் கூறினார். சிஐஐ நிகழ்வில் பேசிய அமைச்சர், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் […]
பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை என தகவல். பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. அக்.1ம் தேதி இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமான 5ஜி சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடம். கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் ஐ விட அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தொலைத்தொடர்பு துறை ஆரம்பித்த காலத்திலிருந்து, முதன்முறையாக இந்தியாவில் தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ரிலையன்ஸ் ஜியோ […]
ஆகஸ்ட் 15, 2023இல் இருந்து பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்படும். – என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்தார். கடந்த ஆக்ஸ்ட் மாதம் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி 5ஜி அலைக்கற்றை சேவையை இந்தியாவில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டும் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சில் பிரதமர் பேசியதை அடுத்து, மத்திய […]
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்த 1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்ற நெட்ஒர்க் உடன் போட்டி போடும் அளவுக்கு இல்லாமல் பலன் இழந்து காணப்படுகிறது. 4ஜி சேவை வலுப்பெற வேண்டும் என பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அரசு தொலைதொடர்பு நிறுவனம் வலுப்பெற போதிய நிதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்த […]
4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது. நேற்று கேள்வி நேரத்தின்போது மக்களவையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது 4ஜி தொலைத்தொடர்பு சேவையை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளது. அதன்படி, 4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் உடனடியாக 6000 டவர்களுக்கு […]
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.45 விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் (first recharge coupon) சலுகையை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் ரூ.45 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய சலுகை விளம்பர நோக்கில் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட 45 […]
பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அரசின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். சமீபத்தில் சம்பள செலவுகளை குறைக்க, மத்திய அரசு ஒய்வு வயது நெருங்கியவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்ததை அடுத்து 92,000க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றனர். தற்போது மீண்டும் ஒப்பந்த பணிகளின் செலவை குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். […]
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது. கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், மத்திய […]