புதுச்சேரியில் உள்ள வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் ஃபைபர் படகு மூலம் மீன்பிடிக்க ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வலையில் 30 அடி நீளம் கொண்ட உருளை வடிவில் பொருள் ஒன்று சிக்கியுள்ளது. உடனே மீனவர்கள் அந்த உருளை 4 படகுகள் மூலம் கரைக்கு எடுத்து வந்துள்ளனர். பின்னர் மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த உருளையை சோதனை செய்தனர். அப்போது அந்த உருளை ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பி […]