Tag: BS Yeddyurappa

கர்நாடக மாநிலத்தில் எப்போது எவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.?! அமைச்சர் பதில்.!

பள்ளிகள் திறப்பது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா தொற்று பாதிப்பினால் கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 வரையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற எதற்கும் பொதுமக்கள் […]

#Karnataka 4 Min Read
Default Image

பஸ், ரயிலை இயக்கலாம் – எடியூரப்பா அதிரடி அறிவிப்பு.!

கர்நாடகாவில் பஸ், ரயிலை இயக்க அனுமதி என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் […]

#Karnataka 3 Min Read
Default Image

நாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் எடியூரப்பா

கர்நாடகாவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற  அரசியலில் குழப்பத்தில் குமாரசாமி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.எடியூரப்பாவுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதனையடுத்து நேற்று முன்தினம் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார். இதன் பின்னர் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா  வருகின்ற 29-ஆம் தேதி  அதாவது நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அன்றைய தினமே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதலவர் எடியூரப்பா தெரிவித்தார்.

#BJP 2 Min Read
Default Image