சென்னை ஆவடியில், அருள் என்பவர், அவரது 16 வயது மகளை, பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம். மகளுடன் பாலியல் உறவு வைத்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் செய்த கொடூரனை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கு, மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் பல ஆண்டுகளாக, வேளைக்கு செல்லாமல், தன்னை சிவன் அருள்பெற்ற சித்தர் […]