Tag: bruna abdullah

கர்ப்பமான நிலையில் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை!

நடிகை புரூனா அப்துல்லா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் உருவான பில்லா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கர்ப்பமாக உள்ள இவர், கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், […]

bollywood 2 Min Read
Default Image