Tag: brothers fight

உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் தம்பி அடித்துக்கொலை…அண்ணன் அதிரடி கைது..!

டெல்லியின் கல்காஜியில் 32 வயதுடைய நபர் தனது தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொலை செய்துள்ளார். டெல்லியில் ஒரு நபர் குடும்ப பிரச்சனையில் தன் தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தென்கிழக்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் நேற்று முன்தினம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அஜய் குமார் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் உத்தரபிரதேசத்தில் ரே பரேலியைச் சேர்ந்தவர், இறந்த சகோதரர் விஜய் குமார் […]

#Delhi 4 Min Read
Default Image