பாரிஸ் : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் பாரா தடகளத்தில் ஷாட் புட் பிரிவில் இந்திய அணியின் சார்பாக ஹோகாடோ ஹோடோஷே செமா பங்கேற்று விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்து இருக்கிறார். வெண்கல பதக்கம் வென்ற ஹோகாடோ ஹோடோஷே நாகாலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். சாதாரண விவசாயின் மகனாகப் பிறந்த இவர் சிறு வயது முதலே ராணுவத்தின் மீது காதல் கொண்டவர் ஆவார். அதற்காகவே தன்னை […]
பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை சேர்த்துள்ளார் மணீஷ் நார்வால். பாராலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட மணிஷ் நர்வால் பங்கேற்று விளையாடினார். தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவர் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். இதன் மூலம் நிலையான புள்ளிகளை பெற்று வந்த மணீஷ், தென்கொரிய வீரரான ஜோ ஜியோங்கிற்கு […]
பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில், தடகள போட்டியில் இந்திய அணியின் சார்பாக “வெண்கலம்” வென்று அசத்தி இருக்கிறார் ப்ரீத்தி பால். பாரிஸ் நகரில் மாற்றுத் திறனாளிக்கான17-வது பாராலிம்பிக் தொடரானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின், மகளீருக்கான 100 மீ ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய ப்ரீத்தி பால் 3-ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இதன் […]
பாரிஸ் : 33-வது ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று இந்திய அணியை எதிர்த்து ஸ்பெய்ன் அணி விளையாடியது. இந்திய அணி இதுவரை இந்த ஒலிம்பிக்கில் 3 வெண்கல பதக்கம் வென்ற நிலையில், நேற்று மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கமாவது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சற்று இந்தியர்களின் இதயத்தை நொறுக்கியது. இந்நிலையில், இன்று வெண்கல பதக்கத்திற்கான ஹாக்கி போட்டியை ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பி இருந்தது. அந்த […]
பாரிஸ் ஒலிம்பிக் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒலிம்பிக் தொடரின் 33-வது தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. பல வீரர், வீராங்கனைகள் பதக்கங்களுக்காக தங்கள் நாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதன்படி, கடந்த 15 வருடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிக்கும் பெயர் தான் டாம் டேலி. பிரிட்டன் நாட்டை சேர்ந்த இவர் தனது 14 வயதில் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார். கடந்த 2008-ம் ஆண்டு […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் தற்போது வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலே 20 ஆண்டுகளுக்கு பிறகு 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருந்தார். தற்போது, […]
காமன்வெல்த் போட்டியில், 109கிலோ எடை பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்று சாதித்து வருகின்றனர். தற்போது பளுதூக்குதல் போட்டியில் 109கிலோ பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் கலந்துகொண்டு 355 கிலோ வரையில் தூக்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி , 4 […]
பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தியுள்ளார். வில்வித்தையில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 […]
ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு திரும்பிய பிவி சிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது […]