அஃப்ரிடி தன் மனைவியிடம் சீரியலில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பலமுறை கூறி உள்ளார். அதையும் மீறி அஃப்ரிடி மகள் சீரியல் பார்த்து அந்த சீரியலில் காட்டுவது போல சில பாவனை செய்ததால் கோபமடைந்து தொலைக்காட்சியை உடைத்ததாக கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அஃப்ரிடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து தொகுப்பாளினி “நீங்கள் எப்போதாவது தொலைக்காட்சியை உடைத்தது உண்டா” என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அஃப்ரிடி […]