ப்ரோக்கோலி ரொட்டி உடலுக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்க கூடிய உணவாகும். ப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? , ப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: ப்ரோகோலி – 1/4 கப் உப்பு – தேவைகேற்ப கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) எண்ணெய் – தேவையான அளவு இஞ்சி – ஒரு சிறு துண்டு கோதுமை மாவு – 1 1/2 […]