நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பேருந்து ஒன்றில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்டனர்.இந்த சம்பவத்தில் வசந்த் என்ற மாணவன் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இது குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் நேற்று பட்டாகத்தியுடன் பேருந்தில் மோதி கொண்ட இரண்டு மாணவர்கள் மீது தற்காலிகமாக நீக்கம் செய்து உள்ளனர்.மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மேலும் கல்லூரியில் எந்த வித அசம்பாவிதமும் […]