Tag: british prince charles

இது தான் பெஸ்ட்…அது வேண்டாம்..குலுக்குவதை விடுத்து கரம் கூப்பும் சர்வதேசம்!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக   பரஸ்பரமாக கைக்குலுக்கி வந்த பன்னாட்டுத் தலைவர்கள் எல்லாம் தற்போது இந்திய முறைப்படி இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது கைக்குலுக்கியும் ,கன்னங்களை ஒருவருக்கொருவர் உரசி முத்தமிடுட்டு பிறநாட்டு தலைவர்களை வரவேற்பது வழக்கம் ஆனால் கொரோனா வைரஸ் 90% கை மூலமாக பரவுகிறது என்று ஆய்வறிக்கைகள் கூறிவந்த நிலையில் தற்போது இவர்கள் எல்லாம் .தங்களது வழக்கத்தை […]

america 4 Min Read
Default Image