பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவ் ஸ்மித் என்பவருக்கு,43 முறை கொரோனா பாசிடிவ் என வந்தும் 10 மாத தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஓட்டுநர் பயிற்றுவிப்பாளரான 72 வயது முதியவர் டேவ் ஸ்மித் என்பவர்,கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.எனினும்,10 மாத சிகிச்சைக்குப் பிறகு,44 வது முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்து,தற்போது அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். இது தொடர்பாக,ஸ்மித் செய்தியாளருக்கு அளித்திருக்கும் பேட்டியில்,”நான் உயிர் […]