இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீல் ஜோஷி இங்கிலாந்து சாமுவேல் டாட்டை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக அளவில் நடைபெறும் ஸ்குவாஷ் போட்டிகளில் இப்போது இந்தியா சார்பில் ஆடவர் ஒருவர் பட்டம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது