Tag: british govt

இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்த போரிஸ் ஜான்சன் !

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் மனைவி அலிக்ரா மொஸ்டின் ஒவன் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இதன் பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த மரினா வீலர்ஸை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் தங்களது விவாகரத்து கோரி லண்டன் குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பத்து இருந்தனர். தற்போது போரிஸ் ஜான்சனுக்கு இரண்டாவது மனைவியுடன் முறையாக விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் […]

Boris Johnson 2 Min Read
Default Image

பேஸ்புக்கிற்கு அபராதம் விதித்த பிரிட்டன் அரசாங்கம்! காரணம் என்ன?!

சமூக வலைத்தளங்களில் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நிறுவனம் பேஸ்புக். பல்வேறு நாடுகளிலிருந்து பல கோடி பேர் இதனை உபயோகப்படுத்துகின்றனர். அவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக ஏற்கனவே பல நாடுகள் இதன் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்க்கு பல நாடுகளில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அப்படி பிரிட்டன் நாட்டில் போடப்பட்ட வழக்கின் படி, 2007 முதல் 2014 ஆண்டு வரை சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்தும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை […]

british govt 2 Min Read
Default Image