கொரோனா பரவும் சூழலில், குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா? என பிரிட்டன் பிரதமருக்கு 8 வயது சிறுவன் கடிதமெழுதியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸில் தாக்கம் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பண்டிகைகளை கொண்டாடுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கவுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேள்விக்குறியானது. மேலும், இந்த பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என பல நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் 8 […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளம் பத்தாத காரணத்தினால் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்பொழுது 150,402 யூரோ (இந்திய மதிப்பின்படி1,30,21,014 ருபாய்) சம்பளம் வாங்குகிறார். அந்த சம்பளம், தனது முந்தைய பணியுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருப்பதாக பிரிட்டிஷ் செய்தி ஊடகம் தி டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில் தெரியவந்துள்ளது. அந்த செய்தி தொகுப்பில், டோரி கட்சி எம்.பி. ஒருவர், பத்திரிகையில் மாதம் 23,000 […]