பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று மழைக்கிடையே டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4வது நாள் போட்டி நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், இன்று நடைபெற்ற வரும் 5வது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்துள்ளது. […]
2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இப்போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிலையில்,2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் […]
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச மகளீர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.இதில் உலக டென்னிஸ் வீராங்கனைகளில் இரண்டாம் இடத்தில் உள்ள கேப்ரின் முகுருசா பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் போது காலில் சுளுக்கு ஏற்பட்டதையடுத்து தரையில் விழுந்தார். செர்பிய வீராங்கனை அலெக்சாண்ட்ரா குருனிக்குடன் மோதிய அவர் 5க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது, காலில் ஏற்பட்ட பாதிப்பால் திடீரென சுருண்டு விழுந்தார். மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சையளித்து அழைத்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது இரண்டு கால்களிலும் மிக […]