கீழே கத்திரிக்காய் பஜ்ஜி எப்படி செய்வதென்று செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மழைப் காலத்தின் போது நன்கு சூடாகவும், காரமாகவும் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். அப்படியென்றால் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது பஜ்ஜியைத் தான். பொதுவாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை வைத்து தான் பலர் பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சற்று வித்தியாசமாக கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம் பற்றி பார்ப்போமா..? தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 5 எண்ணெய் – தேவையான அளவு கடலை மாவு – […]