பிரிகிடா சாகா : பிரபல தொலைக்காட்சி தொடரான ”பகல் நிலவு” இல் தனது பாத்திரத்திற்காக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விக்னேஷ் கார்த்திக், தனது மனைவிகர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், கோலிவுட் ஹீரோயின் பிரிகிடா சாகாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த புகைப்படத்தை அவர்கள் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். திடீரென டைரக்டருக்கும், ஹீரோயினுக்கும் நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டதாக என அனைவருமே ஆச்சரியத்துடன் […]