பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்ததாக வெளியாகும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், மாநிலத்தில் உள்ள கட்டடங்களின் தரம் மீதான கேள்விகள் வலுவாக எழுப்பப்படுகிறது. ஏற்கனவே, நேற்று சரண் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், தற்போது […]
அராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ரா நதியின் குறுக்கே அதிக பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதி கட்டுமான பணியிலேயே இடிந்து விழுந்துள்ளது. இரண்டு பகுதிகளான பிளாக் ஏ மற்றும் பிளாக் பி ஆகியவற்றை இணைப்பதற்கான என மொத்தம் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்ட பட்ட பாலமானது கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாதி […]
டெல்லி, குருகிராமில் மேபாலம் கட்டும் பணியின் போது பாலம் சரிந்து விழுந்தது. இதில் இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர். டெல்லி, குருகிராமில் மேபாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணியில் கான்கிரீட் மூலம் பாலம் கட்டப்பட்டு கொண்டிருந்தது. அந்த சமயம் இரு தூண்களுக்கு இடையே உள்ள கட்டுமான கயிறு அறுந்து விழுந்ததால், கான்கிரீட் பாலம் சரிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் சத்தம் எழும்பியது. அந்த சமயத்தில் ஆட்கள் அதிகமாக இல்லாததால் பெரிய விபத்து […]