சென்னை அயனாவரத்தை சார்ந்த பெண் ஒருவருக்கு திருமண ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது.இதை தொடர்ந்து மாப்பிள்ளையின் போனிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து புகைப்படங்கள் வந்து உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த மாப்பிள்ளை தனது பெற்றோரிடம் சென்று தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிற்கு வேறு ஒருவருடம் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு வந்த புகைப்படத்தை மாப்பிள்ளை தனது பெற்றோரிடம் காட்டி உள்ளார். அதில் மணப்பெண் வேறு ஒருவருடன் இருப்பதை பார்த்த மாப்பிள்ளையின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி அடுத்த […]