Tag: bride death

மணமேடையில் மணமகள் இறந்ததால், மணமகளின் தங்கைக்கு மணமுடித்த பெற்றோர்..!

மணமேடையில் மணமகள் இறந்ததால், மணப்பெண்ணின் பெற்றோர் அவரின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்திர பிரதேசம் மாநிலத்தின் எடவாடா மாவட்டத்தில் ஜமஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுரபி என்ற பெண்மணி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மங்கேஷ் குமார் என்பவரோடு  திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது மணமகள் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மயங்கி இருப்பதாக நினைத்து தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர். ஆனால், அப்பெண் […]

#Marriage 3 Min Read
Default Image