Tag: BRICS 2024

நாடு திரும்பிய மோடி… சீன அதிபருடன் சந்திப்பு! பிரிக்ஸ் மாநாட்டின் ஹைலட்ஸ்…

டெல்லி : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.  நேற்று முன் தினம் ரஷ்யாவில் 16ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதன்படி, ரஷ்யாவில் இருந்து இன்று அதிகாலை டெல்லிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. 10 வருடத்திற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தற்போது 2024 ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கடலந்து கொண்டார். […]

#China 13 Min Read
BRICS leaders

முதன்முறையாக ஈரான் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி! சந்திப்பில் நடந்தது என்ன?

இஸ்ரேல் :இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு நாடுகளிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு இந்த சூழலில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, உள்ளிட்ட சில […]

#Iran 6 Min Read
Pezeshkian pm modi

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு இந்த ஆண்டு ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கலந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இன்று காலை பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புடினுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். […]

16th BRICS Summit 3 Min Read
PM Modi - Vladimir Putin

16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். இதில் கலந்துக் கொள்ள 2 நாட்கள் அரசு முறை பயணமாக, இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. காலை […]

16th BRICS Summit 3 Min Read
Narendra Modi in Russia

16வது பிரிக்ஸ் மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி : 16வது ஆண்டு BRICS உச்சி மாநாடு இன்று ரஷ்யாவின் கசான் நகரில் தொடங்குகிறது. இந்த உச்சி மாநாடு இன்று முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். இந்நிலையில், 2 நாட்கள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இப்பொது, ரஷ்யா […]

16th BRICS Summit 4 Min Read
pm modi