வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். 2வது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு கையெழுத்திட்டு வருகிறார். எந்த நாட்டு தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தால் என்ன, அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நோக்கத்தில் அவரது அதிரடி முடிவுகள் அமைaaந்து வருகின்றன. ஏற்கனவே, கொரோனாவில் சரிவர முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கவில்லை எனக் கூறி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக […]
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்று வரை கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒவ்வொரு நாளும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில், இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தினர். இந்த போரினால் இரண்டு தரப்பிலிருந்து இழப்புகள் அதிகமாகிக்கொண்டு செல்கின்றன. அதிலும் காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் […]
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன நடப்பாண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நவ.,17ந்தேதி நடக்க உள்ளது.இம்மாநாடானது காணோலி வாயிலாக நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் 18 […]