உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச புகார் – வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு!உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச புகார் எழுந்துள்ளதால், வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.