பொதுவாக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பல இடங்களில் லஞ்சம் என்பது இன்னும் நடைமுறையில் இருந்து கொண்டே உள்ளது. அதுபோல தற்போது இந்தியாவில் உள்ள கரூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் ஜெயராணி. கரூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு கட்டுவதற்கு முடிவு செய்ததால். தனது வீட்டு மனையை பிரிப்பதற்காக ஜெயந்தி உதவியை நாடியுள்ளார். இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய ஜெயந்தி இது சம்பந்தமான மனுவை பெற்றுக்கொண்டு, அவருக்கு […]
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அதிக சொத்து குவிப்பு வழக்கு மதுரை உயர்நிதி மன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் லஞ்சஒழிப்பு துறை மற்றும் பொதுதுறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அந்த வழக்கை விசாரித்த லஞ்சஒழிப்பு துறை வழக்கில் முகாந்திரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக கூறியது. இதைத்தொடர்ந்து கைவிடுவதற்கான காரணத்தை லஞ்சஒழிப்புதுறை குறிப்பிடாததால் மதுரை உயர்நிதிமன்ற கிளை அந்த வழக்கு சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் 26 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என […]