Tag: Brian Laura

மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா

ஐபிஎல்2020  போட்டிகள் கோலகலமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு கொண்ட அணிகள் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தினை அரங்கேற்றி வருகின்றனர்.ஆனால் நடப்பு ஐபிஎல் போட்டியில் ஜொலிக்க சென்னை மட்டும் தவறியது. சென்னை ஆடிய அனைத்து போட்டிகளிலும் தனது முழு பலத்தைக் காண்பித்து விளையாடவில்லை. கேப்டன் தோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி இவ்வாண்டு கடும் விமர்சனங்களை சந்தித்தது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் […]

#CSK 3 Min Read
Default Image