காலை நேரத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒவ்வொரு நாளும் செய்து சாப்பிடவேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம் தான். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? தினமும் போல இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்து சாப்பிடுவதற்கு பதிலாக உங்கள் வீட்டில் பிரெட் இருந்தால் இன்று இதை நிச்சயம் செய்து பாருங்கள். வெறும் பத்து நிமிடத்தில் காலை உணவிற்கு ஏற்ற அட்டகாசமான வெங்காய பிரட் பொடிமாஸ் எப்படி சுலபமாக செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான […]