நியூசிலாந்து மசூதிகளில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் தனது வழக்கறிஞர்களை நீக்கியுள்ளார். கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் உள்ள கிறைஸ்ட்ச்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டை ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்தார்.இதன் பின் அந்நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் […]