வாரத்தின் 3வது நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! 24 நிறுவங்களின் பங்குகள் உயர்வு.!

Sensex High

தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, தீபாவளி சிறப்பு வர்த்தக நாளிலும் ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் தீபாவளிக்கு மறுநாள் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்று சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 60 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமானது. வாரத்தின் முதல் நாளிலேயே அதுவும் தீபாவளி முடிந்த பிறகு பங்குச்சந்தை சரிவை சந்தித்திருப்பது முதலீட்டாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதனைத்தொடர்ந்து பங்குச்சந்தை … Read more

நாள் முடிவில் சென்செக்ஸ் ஏற்றம்.! டெக் மஹிந்திரா உள்ளிட்ட 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு..!

Sensex Rise

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சரிவை சந்தித்து வந்தது. ஆனால் வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டியானது கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக இன்றைய வர்த்தக நாள் முடிவில் பங்குச்சந்தை ஏற்றத்தை கண்டுள்ளது. கடந்த நாட்களைப் போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, வர்த்தக நாளில் முடிவில் ஏற்றமடைந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதன்படி, இன்று காலை சென்செக்ஸ் 198.72 புள்ளிகள் வரை குறைந்தும், நிஃப்டி 20 … Read more

ஐந்தாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்.! 2.15% வீழ்ச்சியில் மஹிந்திரா நிறுவன பங்குகள்.!

SensexFalls

கடந்த சில வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, சென்செக்ஸ் 176.76 புள்ளிகள் சரிந்து 64,655.44 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நிஃப்டி 45.85 புள்ளிகள் குறைந்து 19,352.10 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. இன்று காலை 64,756.11 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 198.72 புள்ளிகள் குறைந்து, 64,633.48 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய … Read more

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தகம் குறைவு.! மஹிந்திரா நிறுவன பங்குகள் 2%க்கு மேல் உயர்வு.!

sensex falls

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, முந்தைய நாட்களை போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வார்த்தகமானது. இன்று காலை 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 65.30 புள்ளிகள் குறைந்து, 64,910.67 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6.30 புள்ளிகள் குறைந்து 19,437.20 புள்ளிகளாகவும் வார்த்தகமானது. இந்த இறக்கம் சற்று கூட ஏற்றமடையாமல் வர்த்தகநாளின் முடிவிலும் … Read more

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.! மஹிந்திரா நிறுவன பங்குகள் 2.50% உயர்வு.!

sensex

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றமடைந்திருந்தாலும், மற்ற அனைத்து நாட்களிலும் இறக்கத்தில் வர்த்தகமானது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றது. முந்தைய நாட்களை போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 65.30 புள்ளிகள் குறைந்து, 64,910.67 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய … Read more

ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு.!

sensex-raise

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த சில தினங்களாகவே சரிவுடன் வர்த்தகமாக வந்தது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றதோடு, ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியது. இதனை சமன் செய்ய கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும் வர்த்தகமானது. அதேபோல இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய … Read more

பலவீனமடைந்த இந்திய பங்குச்சந்தை.! 1.5%க்கு மேல் லாபம் ஈட்டிய சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்..!

Sensex

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இடையிடையே அவ்வப்போது ஏற்றமடைந்து இருந்தாலும் இந்த சரிவினால் ஏற்பட்ட நஷ்டமே அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளிலும் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது. இன்று ஆரம்ப வர்த்தகத்தில், 65,021.29 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 219.39 புள்ளிகள் சரிந்து, 64,739.30 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 59.30  புள்ளிகள் … Read more

பங்குச்சந்தை சரிவு.! சென்செக்ஸ் 64,760 புள்ளிகளாக வர்த்தகம்.!

Sensex

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இடையிடையே அவ்வப்போது ஏற்றமடைந்து இருந்தாலும் இந்த சரிவினால் ஏற்பட்ட நஷ்டமே அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளிலும் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி, 65,021.29 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 219.39 புள்ளிகள் சரிந்து, 64,739.30 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை … Read more

வாரத்தின் முதல் நாளில் ஏற்றம்.! சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!

sensex raise

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடனே வர்த்தகமாகி வந்தது. அதன்படி, சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 200 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் சென்ற வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றமடைந்து வர்த்தகத்தைத் தொடங்கியது. இது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அளித்தது. ஏனென்றால்சென்செக்ஸ் 525.75 புள்ளிகள் உயர்ந்து 64,117.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 140.05 புள்ளிகள் உயர்ந்து 19,129.20 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. இதன் தொடர்ச்சியாக இன்றைய வாரத்தின் முதல் … Read more

நாள் முடிவில் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்.! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.!

Sensex High

இந்திய பொருளாதாரம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இதில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 200 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமானது. வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் பலவீனம், தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் … Read more