இங்கிலாந்து : இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி கடும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அணியில் பயிற்சி சரியாக இல்லை அது தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்கள் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் பேசியிருக்கிறார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் எங்களுடைய அணியில் காயங்களால் பாதிக்கப்பட்ட சில […]
பிக் பாஷ் டி20 லீக்கை பிரபலப்படுத்த பிரெண்டன் மெக்கல்லத்தின் வெறித்தனமான ஐடியா. ஐ.பி.எல் டி20 லீக் தொடர் போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சார்பில் ஆண்டுதோறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் டிசம்பர் – ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்பதால் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இதுவே முதல் கிரிக்கெட் […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக பிராண்டன் மெக்கலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவின் ஜாக்காலிஸ் இருந்தார்.பின் அணி நிர்வாகத்துடன் கலந்து யோசித்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அணி நிர்வாகம் கடந்த சில நாட்களாக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நியூ சிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பிராண்டன் மெக்கலத்தை தலைமை […]