ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மார்ச் 20 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு , தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய விதிகளை அறிவிக்க கூடுதல் கால […]