Tag: Breathing with polluted air

மாசு கலந்த காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்-ஆய்வில் தகவல் ..!

டெல்லியில் கடந்த ஒரு மாதமாகவே காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.அங்கு உள்ள காற்று மாசு போக்க டெல்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல விதிமுறைகளையும் விதித்துள்ளது. குறிப்பாக வாகனங்கள் இயக்குவதற்கு சில கட்டுப்பாடுகளையும் டெல்லி அரசு விதித்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயிகள் கழிவுகளை ஏறிக்க கூடாது என் கூறியுள்ளது. இந்நிலையில் மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் […]

#Delhi 3 Min Read
Default Image