கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்வது குறித்து மிக முக்கியமானது மற்றும் அவசியமானது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில் பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு […]
இந்த ஆண்டு “சாண்ட் கி ஆங்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிரானந்தனிக்கு ஒரு ஆண் குழந்தையைப் பிறந்தது. தனது குழந்தைக்குத் தேவையில்லாத அதிகப்படியான பாலை என்ன செய்ய முடியும் என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது தனக்கு மிகவும் வேடிக்கையான யோசனைகள் வழங்கப்பட்டதாக ஹிரானந்தனி கூறினார். பின்னர், அவரது மகளிர் மருத்துவ நிபுணர் மும்பையில் மருத்துவமனையை பரிந்துரைத்தார், அதில் தாய்ப்பால் வங்கி இருந்தது. ஆனால் அவர் தனது பாலை வங்கிக்கு நன்கொடையாக வழங்கு தயராக இருந்த […]
பிறந்து 27 நாள்களே ஆன குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவின் பிடியிலிருந்து தப்பித்தது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு உலக நாடுகள் முழுவதும், மருத்துவம் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகிற நிலையில், இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை. இந்நிலையில், தென்கொரியாவில் பிறந்து 27 நாட்களே ஆன நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், குழந்தைக்கு கொரோனா இருப்பது […]
ஜெர்மனியில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார். பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் ,அவரது ஆண் நண்பரும் சிக்கி உள்ளனர். பரிசோதகரின் கவனத்தை திருப்பஅந்த பெண் தாய்ப்பாலை பரிசோதகரின் முகத்தில் தெறித்தார். கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் உள்ள மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார். அப்போது பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் […]
கேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களும். நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆனால், அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருப்பது நமது கையில் தான் உள்ளது. நமது முன்னோர்கள் தானிய வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்ததால் தான் அவர்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்தனர். இந்நிலையில், கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில், வெயில் காலங்களில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான […]