சென்னை : குழந்தைகள் துப்புவதற்கு (spitting up) பல காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பாலை குடித்த பின் கக்குவது இயல்பானது, அதை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் குழந்தைக்கு அதிகமாகவோ அல்லது மிக விரைவாகவோ பால் கொடுப்பதினால், அவர்களின் வயிறு நிரம்பி, வாந்தி எடுப்பதற்கு வழிவகுக்க கூடும். சில நேரங்களில், வாந்தியெடுத்தல் மிகவும் தீவிரமான நோயின் ஒரு பகுதியாக இருக்கலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது மூளைக்காய்ச்சல், குடல் அடைப்பு அல்லது குடல் அழற்சி போன்ற தொற்று […]
குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது, குழந்தைக்கு 1 வயது வரையாவது தாய்ப்பால் கொடுப்பதுண்டு. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆனால், இன்று சிலர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தங்களது அழகை கெடுப்பதாக கருதுகின்றனர். மேலும், சிலருக்கு குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பால் இருப்பதில்லை. இதற்கு காரணம் நமது உடலில் உள்ள சத்து குறைபாடு தான். தற்போது இந்த பதிவில் குழந்தைக்கு தாய்ப்பால் சுரக்க […]