ஹினா கான் : கேன்சர் சிகிச்சைக்காக முடி வெட்டிக் கொண்ட நடிகை பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கீமோ சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் அவர், தனது தலை முடியினை சிறிதாக வெட்டிக் கொண்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் அவர், “முடி வளர்ந்துவிடும், காயங்கள் ஆறிவிடும், தன்னம்பிக்கை மட்டும் என்று குறையாது” என்று ஊக்கமளிக்கும் வாசகங்களை எழுதியுள்ளார். View this post on Instagram A post […]
Mashroom-அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் காளானும் ஒன்று. இந்த காளான்களில் விஷத்தன்மை வாய்ந்த காளான்களும் உள்ளது . இதில் நாம் பயன்படுத்தக்கூடிய காளான் எது மற்றும் அதன் நன்மைகள், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். காளான் வகைகள் : காளான் என்பது ஒரு தாவரம் அல்ல, இது ஒரு பூஞ்சை வகையைச் சேர்ந்தது. ஆனாலும் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது. உலகில் 15000 காளான் வகைகள் உள்ளது. அதில் […]
நடிகை சாவி மித்தல் அவர்கள் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்காக வேண்டுதல் செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நேற்று மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்தவாறுள்ள தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ள சாவி தனது அனுபவத்தை கூறியுள்ளார். அதன்படி எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்று கூறியதில் இருந்தே ரசிகர்கள் பலரும் குணமடைவதாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவர்கள் பிரார்த்தனை […]
மார்பக புற்றுநோய் என்பது உலகளவில் பெண்களுக்கு பொதுவான புற்றுநோயாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 60% இறப்புகள் மிகவும் வளர்ந்த சர்வதேச இடங்களில் நிகழ்கின்றன. மார்பக புற்றுநோய் என்பது இந்தியப் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாகும். இது பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் 14% ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இறந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஐம்பது வயதை எட்டிய பெண்களில் மார்பக புற்றுநோய் அதிகமாக […]
புற்றுநோய் அபாயம் நம் உடலில் எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். மிக கொடிய நோய்களில் ஒன்றான இது புற்றுநோய் செல்களாக உருபெறுகிறது. ஆரம்ப நிலையில் இவை நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது கடினம். ஆனால், அதன் பிறகு இதன் வீரியம் பல மடங்கு அதிகரித்து விடும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பல இடங்களில் இந்த வகை புற்றுநோய் செல்கள் வளர இயலும். அவ்வாறு உருவாகும் போது பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் […]
கடலை எண்ணெய் அனைவரின் வீடுகளிலும் சமையலுக்கு பயப்படுத்தும் ஒரு முக்கிய பொருளாகும்.அதன் முலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைகின்றன. பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய். இதில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. கடலை எண்ணெய், நீரிழிவு நோயைத் தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீஸ் […]