BREAKING NEWS: 3 மாவட்டங்களில்..! இணைய சேவை முடக்கியதை எதிர்த்து அவசார வழக்கு.!பிற்பகலில் விசாரனை..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை – ஐந்து நாட்களுக்கு – இணைய சேவைகளை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் முடக்குவதற்கு உத்தரவிடுவதாகவும் அந்தச் சுற்றாணையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் முடக்கபட்டது தொடர்பாக இதனை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிராகாசத்தின் முறையீட்டு வழக்கு இன்று விறபகலில் அவசார வழக்காக […]