நாம் இன்று ஒரு பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமைக்க நேரமில்லாத மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு என பலருக்கு பிரட் மட்டுமே எளிதான உணவாக உள்ளது. அதை வைத்து நாம் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க….. தேவையான பொருட்கள் : பிரட் =7 தேங்காய்= 1/2 மூடி சர்க்கரை=2 ஸ்பூன் ஏலக்காய் =1/4 ஸ்பூன் பால் =2-3 ஸ்பூன் எண்ணெய்= தேவையான அளவு செய்முறை: பிரட்டை சிறிய துண்டுகளாக்கி அதனுடன் துருவிய […]
வீட்டில் பிரட் இருந்தால் இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பிரட் – பத்து துண்டுகள், முட்டை – பத்து, உப்பு – 1/2 ஸ்பூன், சர்க்கரை – ஏழு ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத் தூள் – 1 ஸ்பூன், நெய் – ஐந்து ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள […]
நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். அதே பிரட்டை பயன்படுத்தி, பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் அதே பிரட்டை பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பிரவுன் பிரட் 3 பெரிய வெங்காயம் 2 நறுக்கியது பச்சை மிளகாய் 2 நறுக்கியது தக்காளி ஒன்று நறுக்கிய கொத்தமல்லி […]
பிரெட் போண்டா என்பது நன்கு வறுத்த ரொட்டி ஆகும். இது, மும்பை மற்றும் மத்திய இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவாகும். தேவையான பொருட்கள்: பிரட் – 1 பாக்கெட் உருளைக்கிழங்கு – 5 பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது பச்சை மிளகாய் – 4 நறுக்கியது இஞ்சி – அரைத்தது கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு உளுந்தம்பருப்பு – சிறிதளவு உப்பு – தேவையான அளவு ஆயில் – 1/4 லிட்டர் செய்முறை: […]
நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தண்ணீர் அருந்துவது வழக்கம். தேநீர் அருந்தும் போது, அதனுடன் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அவற்றை நம்மில் சிலர் கடையில் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், கடையில் வாங்குவதைவிட, நாமே செய்து சாப்பிடுவது தான் சிறந்தது. தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு ப்ரெட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ப்ரெட் துண்டுகள் – 4 முட்டை – 2 பால் – அரை கப் சீனி – 2 […]
காலை நேரங்களில் உட்கொள்ளும் காலை உணவு தான் உங்களின் அஆரோக்கியம், அன்றைய நாளின் உங்களது சுறுசுறுப்பு என அத்தனைக்கும் அடித்தளமாக இருக்கிறது.காலை நேரங்களில் சத்துமிக்க, சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய நவீன கால அவசரத்தின் காரணமாக கிடைக்கும் உணவுகளை ஏனோ தானோ என உட்கொள்கிறோம். இந்த பதிப்பில் காலையில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன பற்றி பார்க்கலாம்.! தேநீர்/காபி காலை எழுந்ததும் தேநீர் அல்லது காபியை தேடி செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் […]
சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.