நேற்று நடைபெற்ற பிரேசில் – பெரூ இடையிலான போட்டியில் நெய்மர் தொடர்ந்து 3 கோல்கள் அடித்ததன் மூலம், ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார். உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பிரேசில் – பெரூ அணிகள் மோதியது. கொலம்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி தொடங்கிய முதல் 6 ஆம் நிமிடத்தில் பெரூ அணியின் ஆந்த்ரே கரிலோ, முதல் கோலை […]