4-வது பரிசோதனையில் பிரேசில் அதிபருக்கு கொரோனா நெகட்டிவ்.!பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு செய்யப்பட்ட நான்காவது பரிசோதனையில் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது.