Tag: Brazil plane crash

பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!

பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயமடடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து ஏற்பட்டு விமானம் பல கட்டிடங்களில் மோதியதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் சேதமும் அடைந்தது. மோதலின் போது ஏற்பட்ட தீயினால் புகையை உள்ளிழுத்து பலர் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி, பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விமான நிலையத்திலிருந்து […]

#Brazil 4 Min Read
Brazil plane crash