தைரியசாலியாக இருப்பவர்களிடம் இந்த 7 பண்புகள் காணப்படும். தைரியம் என்பது, பயமில்லாமல் இருப்பது அல்ல. ஆனால், அந்த பயத்தை கையாளும் விதம் தெளிவாக, சரியான முறையில் காணப்பட வேண்டும். அப்படி சிலர் எந்த காரியத்தையும், பயமில்லாமல் தைரியமாக மேற்கொள்ளவர்கள். தற்போது இந்த பதிவியில் அப்படிப்பட்டவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்கும் என்பது பற்றி பார்ப்போம். பயத்தை பார்க்கும் விதம் ஒரு நாள் மதியம் நீ சுடுகாட்டின் வழியாக நடந்து செல்கிறாய். அப்போது பயம் ஏற்படுடவில்லை. அதேசமயம் ஒரு இரவு […]