Tag: Brajesh Pathak

உத்தரபிரதேச அமைச்சர் ‘Brajesh Pathak -க்கு’ கொரோன தொற்று உறுதி.!

உத்தரபிரதேச அமைச்சர் Brajesh Pathak க்கு கொரோனா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் பதக் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், “கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்குப் பிறகு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் பரிசோதிக்கப்பட்டேன். சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது . கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார். कोरोना के प्रारंभिक लक्षण लगने पर […]

Brajesh Pathak 3 Min Read
Default Image